சென்னை உயர்நீதிமன்றம் - Tamil Janam TV

Tag: சென்னை உயர்நீதிமன்றம்

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது – தடை விதித்த உத்தரவு நிறுத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை வரும் 31 வரை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கப்பலூர், எட்டூர் ...

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ வழக்கு : நிபந்தனையுடன் ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு தனது நிறுவனத்தை ...

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம்

மின்தடையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த உத்தர விடக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வின் போது சென்னையில் பெய்த மழை காரணமாக மின்தடை ஏற்பட்டதால் சரியாக ...

அனுமதியின்றி ஒரு வீட்டை பிரார்த்தனை கூடமாக மாற்ற முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்!

அனுமதியின்றி ஒரு வீட்டைப் பிரார்த்தனைக் கூடமாக மாற்ற முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூரில் அனுமதியின்றி பிரார்த்தனை கூட்டம் நடத்தியதால் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிரியார் ஜோசப் ...

வடிவேல் வழக்கு : சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம்!

நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் சிங்கமுத்துக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூ டியூப் சேனல்களில் தன்னை பற்றி அவதூறாகப் பேசியதற்காக 5 கோடி ...

வெளிநாட்டவரை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்!

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்படாத வெளிநாட்டவரை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வங்கியில் 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று ...

குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் – நீதிபதி வேதனை

கோவையில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட சுரங்கத்துக்கு விதிக்கப்பட்ட 32 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரித்து குற்றவியல் ...

இழப்பீடு தொகை செலுத்துங்கள் : சென்னை உயர்நீதிமன்றம்

குவாரி உரிமதாரர்கள் நூறு சதவீத தொகையை இழப்பீடாகச் செலுத்தும்படி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் ...

நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே 4ஆம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி சென்னை ...

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

மின் தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறு தேர்வு நடத்த முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு  தெரிவித்துள்ளது. நீட் தேர்வின் ...

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி ஆகியோருக்கு கட்டுப்பாடு!

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோர் தங்களுக்கிடையிலான பிரச்சனைகள் குறித்து இனி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து ...

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் ...

நாசர், விஷால், கார்த்தி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் சங்க தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் ...

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 நீதிபதிகளுக்கு பிரிவு உபசார விழா!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 நீதிபதிகளுக்குப் பிரிவு உபசார விழா நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஹேமலதா, எஸ்.எஸ்.சுந்தர், நக்கீரன், பவானி  சுப்பராயன் மற்றும் சிவஞானம் ஆகியோர் ...

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்ட உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் அமைச்சராகப் பதவி வகித்தபோது ...

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் – வழக்கு ஒத்திவைப்பு!

பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள கவுன்சிலர்கள் தொடர்ந்த வழக்கை ஜூன் மாதத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, சென்னை மாநகராட்சியின் 189வது வார்டு ...

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996-2001ஆம் ஆண்டுகளில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்த துரைமுருகன், ...

எம்.பி., நவாஸ்கனி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

தமக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ்கனி, ...

காவல்துறை தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. சேலம் ...

சீமானுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், விடியோ ஆதாரங்களைப் பரிசீலித்து உத்தரவு பிறப்பிப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் ...

கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!

போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கோவையைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகரான ...

அம்பேத்கர் பிறந்தநாள் – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தை, பொதுமக்கள் மரியாதை செலுத்தும் வகையில் காலை 7.30 மணி ...

(c)PragMatrix

வழக்கறிஞர்கள், காவல்துறை மோதல் சம்பவம் – தீர்ப்பு ஒத்திவைப்பு!

வழக்கறிஞர்கள், காவல்துறையினர் மோதல் சம்பவம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனு மீதான தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்துவைத்தது. கடந்த 2009-ம் ஆண்டு ஜனதா ...

Page 2 of 4 1 2 3 4