அம்பேத்கர் பிறந்தநாள் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Oct 27, 2026, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அம்பேத்கர் பிறந்தநாள் – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Apr 10, 2025, 07:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தை, பொதுமக்கள் மரியாதை செலுத்தும் வகையில் காலை 7.30 மணி முதல் திறக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பேத்கர் பிறந்த நாளின்போது கடந்த ஆண்டுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டி, நடப்பாண்டில் அம்பேத்கர் மணி மண்டபத்தை அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து வைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அம்பேத்கர் மணி மண்டபத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மணிமண்டபத்திற்கு வருகை தருவோரின் வசதிக்காகத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மணி மண்டபத்தைக் காலை 7.30 மணி முதல் திறக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அம்பேத்கரின் பிறந்த நாள் அமைதியாகவும்,  அர்த்தமுள்ளதாகவும் கொண்டாடப்படுவதை உறுதி செய்யத் தமிழக அரசும், காவல்துறையும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்தமிழக அரசுAmbedkar's birthday - Chennai High Court orders Tamil Nadu government!
Share
Tweet
SendShare
Previous Post

தனியார் பள்ளியில் ஏஐ ரோபோட்டிக் ஆசிரியர் அறிமுகம்!

Next Post

ஆக்கிரமித்துள்ள அந்நிய வகை மரங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அகற்றப்படும் : உயர்நீதிமன்றத்தில் தமிழக வனத்துறை உறுதி!

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies