பழனி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா : 3 நாட்களுக்குக் கட்டண தரிசனம் ரத்து!
Oct 31, 2025, 11:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழனி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா : 3 நாட்களுக்குக் கட்டண தரிசனம் ரத்து!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 3 நாட்களுக்குக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன் – வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது.

பங்குனி உத்திர விழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால், பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்வதற்காக, இன்று முதல் 3 நாட்களுக்குக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், மலைக்கோயில் செல்லும் பாதை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானை பாதை வழியாக மலைக் கோயிலுக்குச் செல்லவும், படிப்பாதை வழியாகக் கீழே இறங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags: பழனி முருகன் கோயில்பங்குனி உத்திர திருவிழாPalani Murugan Temple Panguni Uttara Festival: Paid darshan cancelled for 3 days!கட்டண தரிசனம் ரத்து
ShareTweetSendShare
Previous Post

தேனி : கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட கிடா முட்டு போட்டி!

Next Post

திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!

Related News

தஞ்சாவூர் : தொழிலாளர்கள் பற்றாக்குறை – லாரிகளில் தேக்கம் அடைந்த நெல் மூட்டைகள்!

பட்டா மாறுதலுக்கு ரூ.17,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

சிவகங்கை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு!

மகளிர் உலகக்கோப்பை – இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

நாமக்கல் : கிட்னி விற்பனை – காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

திண்டுக்கல் : அரசு மருத்துவமனையின் ஆண்கள் வார்டில் மின் தடை – நோயாளிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் : பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!

பிரதமரை விமர்சித்த விவகாரம் – ராகுல் மீது புகார்!

டெல்லி சென்ற ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைக்க முயன்ற பெண் பயணி!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நுழைந்த போலி விஞ்ஞானி கைது!

ட்ரம்ப்- ஜி ஜின்பிங் சந்திப்பு – சீனாவிடம் அடிபணிந்த அமெரிக்கா!

மத்திய பிரதேசம் : RSS-ன் தேசிய அளவிலான மூன்று நாள் கூட்டம் தொடங்கியது!

சூடான் : 460 பேரை சுட்டுக்கொன்ற துணை ராணுவ படையினர்!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பிறகு முப்படைகளின் போர் பயிற்சி!

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்!

மகளிர் உலகக்கோப்பை – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies