எஸ்.ஐ-யை வழிமறித்து தாக்கிய நபரால் பதற்றம்!
Apr 5, 2026, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எஸ்.ஐ-யை வழிமறித்து தாக்கிய நபரால் பதற்றம்!

Murugesan M by Murugesan M
Apr 10, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக மண் கடத்த பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை அடுத்த நவாப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு நிலத்தில் இருந்து சட்ட விரோதமாக மண் கடத்தப்படுவதாக ஆதமங்கலம் புதூர் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன், மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல் நிலையம் கொண்டு செல்லும் வழியில், அதே பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவர் வழிமறித்துக் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனின் சீருடையைப் பிடித்து இழுத்து குமரன் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: திருவண்ணாமலைTensions rise over man who ambushed and attacked SI!
ShareTweetSendShare
Previous Post

மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா!

Next Post

மயிலாடுதுறை : தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்!

Related News

ஈரானில் சிக்கி தவித்த 327 மீனவர்கள் சென்னை வந்தனர் – பாஜக தலைவர்கள் வரவேற்பு!

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

சீட் கேட்டதில் காங்கிரசில் – கிடைத்தது விசிகவில் : காட்டுமன்னார் கோவில் தொகுதி குழப்பம்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல்!

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌ – காங்கிரஸ் தலைவர் போர்கொடி!

திமுக மேயருக்கு எதிராக 400 வேட்பு மனுக்கள் – சுயேட்சையாக போட்டியிட பொதுமக்கள் முடிவு!!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎஸ் தொடர் – குஜராத் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி!

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies