அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், அவர் தற்பொழுது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளார்.
அவர் ரேசிற்கு தயாராகும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அஜித் காரில் உள்ள விஷயங்களைப் பார்க்கும்படியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.