சீனா உள்ளிட்ட உலக நாடுகளுடன் வரி விதிப்பு போரில் அமெரிக்கா ஈடுபட்டு வரும் நிலையில், ரஷ்யா கிண்டலடித்து மீம் வெளியிட்டுள்ளது.
அதில், உலக நாடுகள் வரிப்போரில் சண்டையிட்டுக் கொள்வது போன்றும், ரஷ்யா ஒரு ஓரமாகப் படுத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போன்றும் போட்டோ இடம்பெற்றுள்ளது.
இந்த மீம் போட்டோவுக்கு தொழிலதிபரும், டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ளவருமான எலான் மஸ்க், சிரிப்பது போன்ற எமோஜியை வெளியிட்டுள்ளார்.