உக்ரன் மறுவாழ்வு மையத்திற்கு சென்ற பிரட்டன் இளவரசர் ஹாரி, அங்கிருந்தவர்களுடன் ஆடிப்பாடி உற்சாகமடைந்தார்.
ரஷ்யா, உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை பிரட்டன் பிரதமர் ஹாரி சந்தித்தார். தொடர்ந்து அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்த ஹாரி, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.