தமிழ் ஜனம் தொலைக்காட்சி தனித்துவமாகச் செயல்படுகிறது : எல்.முருகன் பாராட்டு!
Mar 15, 2026, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி தனித்துவமாகச் செயல்படுகிறது : எல்.முருகன் பாராட்டு!

Murugesan M by Murugesan M
Apr 12, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிற காட்சி ஊடகங்களில் இருந்து தமிழ் ஜனம் தொலைக்காட்சி தனித்துவமாகச் செயல்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில்  பேசியவர்

தேசியம், தெய்வீகம், தமிழ் என்பதை முதன்மையாகக் கொண்டு, ‘தமிழ் ஜனம்’ தொலைக்காட்சி திறம்பட செயல்பட்டு வருகிறது.

மேலும், நமது மத்திய அரசு செயல்படுத்துகின்ற வளர்ச்சிக்கான நலத்திட்டங்களையும் மக்களிடத்தில் கொண்டு சேர்த்து வருகிறது.

போலிச் செய்திகளை பொதுவெளியில் பரப்புகின்ற பல்வேறு சமூகவலைதளப் பக்கங்களும், தேவையற்ற விஷயங்களை சமூகத்தில் விதைத்து வருகின்ற OTT தளங்களும், நமது ஆட்சியில் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இப்படியான சூழலுக்கு மத்தியில், உண்மைச் செய்திகளையும், நிகழ்வுகளையும் சமரசமின்றி  ‘தமிழ் ஜனம்’ தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது என எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: bjp l muruganTamil Janam TV is working uniquely: L. Murugan praises!எல்.முருகன் பாராட்டு
ShareTweetSendShare
Previous Post

தேசத்தை முன்னிறுத்தும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி : அண்ணாமலை

Next Post

மக்கள் விரோத திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies