தேசத்தை முன்னிறுத்தும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி : அண்ணாமலை
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேசத்தை முன்னிறுத்தும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Apr 12, 2025, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எந்த ஒரு சித்தாந்தத்தையும் பின்பற்றாமல் தேசத்தை மட்டும் முன்னிறுத்தும் தொலைக்காட்சியாக, தமிழ் ஜனம் செயல்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் 2ஆம் ஆண்டு விழாவில்  பேசியவர்,

வித்தியாசமான பாதையில் பயணிக்கிறது தமிழ் ஜனம் தொலைக்காட்சி என்றும் 10 ஆண்டுகளுக்குப் பின் இந்த நாள் முக்கியமான நாளாக இருக்கும் என்றும்  அண்ணாமலை தெரிவித்தார்.

வக்பு வாரியங்கள் குறித்து தமிழ் ஜனம் சிறப்பாக விளக்கியுள்ளது என்றும் தேசத்தை மட்டும் முன்னிறுத்தும் தொலைக்காட்சி தமிழ்நாட்டுக்குத் தேவை என்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி யாருக்கும் போட்டியல்ல என அண்ணாமலை தெரிவித்தார்.

இதுவரை பொறுப்பும் கட்டுப்பாடும் இருந்தது, இனி free ஆக பேசுவேன் என்றும் கூட்டணி குறித்து கேள்வி கேட்டால் நயினார் நாகேந்திரனிடம் திருப்பி விடுவேன் என்றும் இனி பக்குவமாக பேச நயினார் நாகேந்திரன் உள்ளார் என்றும் எந்த பந்தை எப்படி ஆட வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வார் என்றும் இனி சிக்ஸ்ர் அடிப்பது தான் நமது வேலை என  அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: அண்ணாமலைtn bjpTamil Janam Television'tn bjp annamalaiwhich puts the nation first: Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அரசியல் பின்னணி!

Next Post

தமிழ் ஜனம் தொலைக்காட்சி தனித்துவமாகச் செயல்படுகிறது : எல்.முருகன் பாராட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies