அண்ணாமலை - Tamil Janam TV

Tag: அண்ணாமலை

கனிமவள கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா! – அண்ணாமலை சரமாரி கேள்வி!

ஆலங்குளம் அருகே சட்டவிரோத கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா இதுதொடர்பாக பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு நாள்தோறும் எல்லைகளில் லாரிகள் ...

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் – அண்ணாமலை

பீகார் தேர்தல் வெற்றியைப் பொறுத்த கொள்ள முடியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் பேசி வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அவர் ...

தமிழகத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை – அண்ணாமலை

இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வரும் 19-ம் தேதி பிரதமர் மோடி, கோவை வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் இதுதொடர்பாக அவர் ...

IRONMAN 70.3 Goa பந்தயத்தில் பங்கேற்ற அண்ணாமலை!

IRONMAN 70.3 Goa பந்தயத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கலந்து கொண்டு அசத்தினார். IRONMAN 70.3 கோவா என்பது நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பந்தயம் ...

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் இந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டுள்ளது வெறும் வதந்தி அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனப் பாஜக தேசிய பொதுக்குழு ...

நானே குறுக்கு விசாரணை செய்வேன் – அண்ணாமலை

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றை நீதிமன்றம் மூலம் மக்கள் முன்பு அம்பலப்படுத்த உள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டி.ஆர்.பாலு ...

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு அரசியல் காழ்ப்புணர்வுக்கும் நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது  ன பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

சனிக்கிழமைகளில் மட்டும் மக்களை  சந்திக்காமல் தவெக  தலைவர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...

தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாமல் இருக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

ஸ்டிக்கர் ஒட்ட ஓடிவரும் திமுக அரசு, உங்கள் அரைகுறை பணிகளால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு ஏன் பொறுப்பேற்பதில்லை?  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். ...

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சென்னை தி.நகரில் செய்தியாளர்களுக்கு ...

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

முதல்வர் ஸ்டாலினின்  கவனம் சாதாரண தமிழர்களின் வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ள விஷயங்களில் நிலைத்திருக்கிறது என்றுபாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது ...

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

தமிழகத்தில் வெறும் 75 ஆயிரம் ஹெக்டரில்தான் இயற்கை விவசாயம் நடைபெறுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தரமணியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி வளாகத்தில் ...

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

திமுக ஆட்சியில் கோயில்கள் கூட அரசியல் கொள்ளையிலிருந்து தப்பவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ...

மாம்பழம் விற்பது போல கூவி கூவி ஆட்களைச் சேர்த்து வருகின்றனர் திமுகவினர் : அண்ணாமலை

மாம்பழம் விற்பது போலக் கூவி கூவி ஓரணியில் தமிழ்நாடு என ஆட்களை திமுக சேர்த்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இத்தொடர்பாகத் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேசியவர், ...

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து செய்தியாளர்களை சந்திப்பேன் – அண்ணாமலை

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து செய்தியாளர்களை சந்திக்கப் போவதாக, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியவர், ஆகஸ்ட் முதல் ...

முதலமைச்சர் பொறுப்புடன் செயல்படுவாரா? : அண்ணாமலை

முதலமைச்சர் ஸ்டாலின் என்றாவது பொறுப்புடன் செயல்படுவாரா? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடலூர் ...

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் நாளை நடைபெறவிருந்த போராட்டம் கைவிடப்படுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பாஜக மூவர்ண கொடி பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஓசூரில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...

வேறு வழியின்றி 2 அமைச்சர்கள் பதவி நீக்கம் – அண்ணாமலை

தமிழக அரசியலில் இருந்து திமுக அரசு அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே அமைச்சர்களின் பதவி நீக்கத்தைப் பார்ப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய ...

தேசத்தை முன்னிறுத்தும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி : அண்ணாமலை

எந்த ஒரு சித்தாந்தத்தையும் பின்பற்றாமல் தேசத்தை மட்டும் முன்னிறுத்தும் தொலைக்காட்சியாக, தமிழ் ஜனம் செயல்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான ...

உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆளுநருக்குப் பின்னடைவு இல்லை : அண்ணாமலை

உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆளுநருக்குப் பின்னடைவு இல்லை  என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நடந்து நடந்து தமிழகத்தில் ஒரு கட்சியை ...

நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து 4 ஆண்டுகள் கடந்தும், அதனைப் பற்றி ஒருமுறைகூட பேசாமல் முதலமைச்சர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடிக் கொண்டிருப்பதாக, ...

Page 1 of 2 1 2