அண்ணாமலை - Tamil Janam TV

Tag: அண்ணாமலை

பிரதமர் மோடிக்காக அரசியலுக்கு வந்தவன் நான் : அண்ணாமலை

கச்சத்தீவு விவகாரம் பற்றி பாஜகவிற்கு பாடம் எடுக்கும் இடத்தில் திமுக இல்லை என பாஜக  மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...

மனோஜ் உடலுக்கு அண்ணாமலை அஞ்சலி!

பாரதிராஜாவுக்கும், அவருடைய குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நீலாங்கரையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மனோஜ் உடலுக்கு, பாஜக மாநில ...

பள்ளி பேருந்து விபத்து : குழந்தைகளின் பெற்றோருக்கு காணொலி வாயிலாக அண்ணாமலை ஆறுதல்!

புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் காணொலி வாயிலாக அண்ணாமலை ஆறுதல் கூறினார். புதுக்கோட்டை அடுத்த சிப்காட் அருகே ரெங்கம்மாள் சத்திரத்தில் ...

20 லட்சத்தை கடந்த சமக்கல்வி கையெழுத்து இயக்கம் : அண்ணாமலை

சம கல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கம் 20  லட்சம் கையெழுத்துகளை கடந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ...

பிடிஆரின் மகன் இந்தியக் குடிமகனா? அமெரிக்க குடிமகனா? : அண்ணாமலை கேள்வி!

மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, அமைச்சரின் மகன் மும்மொழி படிக்கிறார் என்றால் அவருக்கு அறிவில்லை ...

மதுபான ஊழல் மூலமாக ரூ.1000 கோடி திமுகவிற்கு சென்றுள்ளது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் உள்ள மதுபான ஆலைகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் ...

மதுபான கொள்கை முறைகேடு : டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து அடுத்து தமிழ்நாடா – அண்ணாமலை கேள்வி!

மதுபான கொள்கை ஊழலில் டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழ்நாடும் சிக்கபோகிறதா என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் ...

கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா திமுக அரசு? : அண்ணாமலை கேள்வி!

பொதுமக்கள் உயிர் குறித்துச் சிறிதும் அக்கறையின்றி, தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ...

அண்ணாமலையின் முயற்சியால் சொந்த ஊர் கொண்டுவரப்பட்ட இளைஞரின் உடல்!

ஜமைக்காவில் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட நெல்லை இளைஞரின் உடல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் முயற்சியால் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது. ஜமைக்காவின் ...

ஜமைக்காவில் உயிரிந்த நெல்லை இளைஞர் – உடலை கொண்டு வர அண்ணாமலை நடவடிக்கை!

ஜமைக்கா நாட்டில் உயிரிழந்த நெல்லை இளைஞரின் உடல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முயற்சியால் சொந்த ஊர் கொண்டு வரப்படவுள்ளது. ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ...

கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, திமுக தொழில்துறையினரை ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர்! – அண்ணாமலை புகழாரம்

பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை, உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவர் வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது ...

ஆளுநரை சந்தித்த விஜய்! – அண்ணாமலை வரவேற்பு

ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றுப் பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அண்ணா பல்கலைக்கழக ...

கள்ளச்சாராய விவகாரம்!- ஜூன் 22 பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்! – அண்ணாமலை அறிவிப்பு

கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான பேர் பலியான நிலையில் தமிழக பாஜக சார்பாக ஜூன் 22 அன்று, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனப் பாஜக மாநிலத் ...

திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ...

திமுக கொண்டாட்டம், ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம்!- அண்ணாமலை குற்றச்சாட்டு

ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு மற்றும் பாமாயிலையும் நிறுத்த திமுக அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது ...

திமுக ஆட்சியை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது – அண்ணாமலை

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" பாத யாத்திரையின் 9ம் நாளான இன்று மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மத்திய மதுரை ...

Page 2 of 2 1 2