வேறு வழியின்றி 2 அமைச்சர்கள் பதவி நீக்கம் - அண்ணாமலை
Oct 21, 2026, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேறு வழியின்றி 2 அமைச்சர்கள் பதவி நீக்கம் – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 10:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அரசியலில் இருந்து திமுக அரசு அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே அமைச்சர்களின் பதவி நீக்கத்தைப் பார்ப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் அரங்கேறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஊழலின் மொத்த உருவமான செந்தில் பாலாஜி மற்றும் பெண்களை இழிவுபடுத்திய பொன்முடியை வேறு வழியின்றி அமைச்சர் பதவியில் இருந்து திமுக அரசு நீக்கம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

திமுக எனும் கட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அதில் ஊழலும், தரம் தாழ்ந்த செயல்பாடுகளும்தான் நிரப்பி உள்ளதாகக் கூறியுள்ள அவர், தமிழக மக்களின் எதிர்ப்புக் குரலால், திமுகவின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக அரசியலில் இருந்து திமுக அரசு அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே அமைச்சர்களின் பதவி நீக்கத்தைப் பார்ப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: அண்ணாமலை2 ministers dismissed with no other option - Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக அமைச்சரவையில் மாற்றம்!

Next Post

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு : எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற  திமுக தொண்டர்!

Related News

காவலர் வீர வணக்க நாள் – காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!

பொள்ளாச்சி – வால்பாறை மலைச்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள 220 சிறப்பு முகாம்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் ஆய்வு!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சவாலான சூழல்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவலர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – பிரதமர் மோடி

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies