முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அண்ணாமலை
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 06:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார் தேர்தல் வெற்றியைப் பொறுத்த கொள்ள முடியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் பேசி வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பீகார் தேர்தல் வெற்றியைப் பொறுத்த கொள்ள முடியாத முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் என்று அண்ணாமலை விமர்சித்தார்.

பீகார் தேர்தல் வெற்றி இந்திய அரசியலில் திருப்புமுனை என்றும்  S.I.R- ஆல் அதிகாரப்பூர்வமான வாக்காளர்கள் வாக்களித்து வெற்றி பெற்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்த தொகுதியில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது என்றும்  தவெக தலைவர் விஜய்யின் மனநிலை, பாஜகவை எதிர்பதற்க்கு ஒவ்வொன்றும் செய்கிறார், தேர்தல் ஆணையம் செய்யக் கூடியதை பாஜக உடன் ஒப்பிட்டு எதிற்க்கிறார்கள்.

எது செய்தாலும் எதிற்க்கிறார், வெறுப்பு அரசியல் செய்து ஓட்டு வாங்கி விடலாம் என விஜய் நினைக்கிறார் என்று குறிப்பிட்டவர் S.I.R- ஐ எதிர்க்கும் விஜய் என்ன தவறு உள்ளது எனச் சொல்லட்டும் வெறும் எதிர்ப்பு மட்டும் தான் விஜய் செய்கிறார் என்று அண்ணாமலை கூறினார்.

ஒற்றுமையாகத் தேர்தலைச் சந்தித்தால் தேர்தலில் வெற்றி பெற்றோம் என்றும்  தமிழகத்தில் டாஸ்மாக்கை அகற்றிவிட்டு கள்ளு கடைகளைத் திறப்பதே எங்களின் நிலைப்பாடு என்றும் திமுக நல்ல மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: bjpDMKஅண்ணாமலைMK StalinChief Minister Stalin has heartburn - Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!

Next Post

தவெக தொண்டர்களுக்கு S.I.R படிவங்கள் மறுக்கப்படுகிறது – விஜய் குற்றச்சாட்டு!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies