மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல் - முழு விவரம்!
Mar 15, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல் – முழு விவரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 14, 2025, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா குறித்த நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்ரல் 28-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை 13 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. அதன் முழு விவரம் வருமாறு

ஏப்ரல் 28, 2025 – திங்கட்கிழமை,
மாலை வாஸ்து சாந்தி.

ஏப்ரல் 29, 2025 – செவ்வாய்க்கிழமை
காலை 10.35 முதல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம்.

இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை கற்பக விருட்சம், சிம்ம வாகனம்

ஏப்ரல் 30, 2025 – புதன்கிழமை,
காலை 7 முதல் 9.30 வரை – தங்க சப்பரம்.

இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை – பூத வாகனம், அன்ன வாகனம்.

மே 1, 2025 – வியாழக்கிழமை, காலை 7 முதல் 9.30 வரை – தங்க சப்பரம்.

இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்.
மே 2, 2025 – வெள்ளிக்கிழமை, காலை 9 மணி – தங்க பல்லக்கு

இரவு மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை – தங்க பல்லக்கு

மே 3, 2025 – சனிக்கிழமை,
காலை 9 மணி – தங்க சப்பரம்

இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை – வேடர் பரி லீலை – தங்க குதிரை வாகனம்

மே 4, 2025 – ஞாயிற்றுக்கிழமை
காலை 7.30 முதல் 10.30 வரை – தங்க சப்பரம்

இரவு 7.30 மணி முதல் 11.00 மணி வரை – சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை – ரிஷப வாகனம்
(தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்)

மே 5, 2025 – திங்கட்கிழமை
காலை 8 முதல் 10.30 வரை – தங்க சப்பரம்

இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை – நந்தீகேஸ்வரர், யாழி வாகனம்

மே 6, 2025 – செவ்வாய்க்கிழமை
காலை 10 மணி – தங்க பல்லக்கு

மாலை: – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் –
(பட்டாபிஷேக நேரம் : மாலை 07:35 to 07:59 மணிக்குள் பட்டாபிஷேகம்)

இரவு : 9 மணி முதல் 11 மணி வரை – வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி அம்பாள் வீதியுலா.

மே 7, 2025 – புதன்கிழமை
காலை 7 முதல் 9.30 வரை – மரவர்ண சப்பரம்

மாலை / இரவு மாலை 6 மணி முதல் 11.30 மணி வரை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

மே 8, 2025 – வியாழக்கிழமை
காலை 4 மணி – வெள்ளி சிம்ஹாசனம்
காலை : ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் (காலை : 8:35 to 8:59 மணிக்குள் திருக்கல்யாணம்)

இரவு 7.30 முதல் 11.30 வரை – தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லக்கு

மே 9, 2025 – வெள்ளிக்கிழமை
திருத்தேர் தேரோட்டம்
திருத்தேர் எழுந்தருளல் நேரம்: காலை 5:30
திருத்தேர் வடம்பிடித்தல் நேரம் : காலை 6:30 மணிக்கு

இரவு: 7 மணி முதல் 10.30 மணி வரை – சப்தாவர்ண சாப்ரம்

மே 10, 2026 – சனிக்கிழமை
– தீர்த்தம்,

இரவு: 7 மணி முதல் 10 மணி வரை – வெள்ளி ரிஷப வாகனம்

Tags: Maduraimadurai chithirai tiruvilzhameenkashi sundareswarar temple
ShareTweetSendShare
Previous Post

ஆழ்வார்குறிச்சியில் சித்திரை விசு திருவிழா : வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies