பஞ்சாப் பொற்கோயிலில் நடிகர்கள் மாதவன், அக்ஷய் குமார், அனன்யா பாண்டே ஆகியோர் தரிசனம் செய்தனர்.
இவர்கள் மூவரும் நடித்துள்ள KESARI CHAPTER 2 திரைப்படம் வரும் 18ம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நடிகர்கள் மாதவன், அக்ஷய் குமார், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் பொற்கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர்.