கோவில்பட்டியில் அரசு பேருந்துகளில் UPI செயலி மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் UPI செயலி மூலம் பயணச்சீட்டு பெறும் வசதியை அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி கோவில்பட்டியில் முதற்கட்டமாக 68 பேருந்துகளில் UPI செயலி மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.