கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : மீனவ கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம்!
Mar 18, 2026, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : மீனவ கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம்!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் கள்ளக்கடல் எனப்படும் கடல் சீற்றம் காரணமாக மீனவ கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளக்கடல் காரணமாக ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஒன்றரை மீட்டர் உயரத்திற்கும் மேல் பேரலைகள் எழும்பும் என இந்திய கடல்சார் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடல் சீற்றம் காரணமாக ராமன்துறை, புத்தன்துறை மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர் சேதமடைந்து வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஊருக்குள் கடல்நீர் புகும் அபாயம் உள்ளதால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த கடலரிப்பு தடுப்புச் சுவரைச் சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Sea rages in Kanyakumari: Danger of seawater entering fishing villagesகன்னியாகுமரியில் கடல் சீற்றம்கடல்நீர்
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : குழி தோண்ட முறையான அனுமதியின்றி வெடி வைத்ததால் சேதமான வீடு!

Next Post

காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கிய குவாரி உரிமையாளர்கள்!

Related News

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

ஹோர்மூஸ் நீரிணை வழியில் திக் திக் பயணம் – குஜராத் வந்தடைந்தது நந்தா தேவி கப்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies