தென்காசி : மின்கம்பத்தின் ஸ்டே கம்பியுடன் சேர்த்து கட்டப்பட்ட படிக்கட்டுகள்!
Mar 18, 2026, 11:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தென்காசி : மின்கம்பத்தின் ஸ்டே கம்பியுடன் சேர்த்து கட்டப்பட்ட படிக்கட்டுகள்!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசியில் மின்கம்பத்தின் ஸ்டே கம்பியுடன் சேர்த்து பள்ளி கட்டடம் கட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாவூர் சத்திரத்தை அடுத்த கொண்டலூரில் அரசுப் பள்ளிக்கு 17 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை  கட்டப்பட்டது.

ஆனால் அருகில் உள்ள மின் கம்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஸ்டே கம்பியுடன் சேர்த்து கட்டடத்தின் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலனில் அக்கறையின்றி அலட்சியத்துடன் கட்டடப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: தென்காசிTenkasi: Stairs built with the stay wire like an electric poleபள்ளி கட்டிடம்
ShareTweetSendShare
Previous Post

ஆந்திராவில் கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் கைது!

Next Post

தந்தை இறந்த துக்கத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவி!

Related News

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல்- மத்திய அரசு

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை சீரழித்த திமுக – அண்ணாமலை விமர்சனம்

கரூர் துயர சம்பவம்-செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்..ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினி காந்த் ரிப்ளை

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் ராஜினாமா

காங்கிரஸில் இருந்து விலகிய அசாம் மாநில எம்.பி. பிரத்யுத் பர்தோலோய்

ரயில்வே துறையில் வளர்ச்சி – அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த ஐ.ஏ.எஸ், ராணுவ அதிகாரிகள

மீண்டும் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அதிபர்

நேட்டோ நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் கோபம்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies