மியான்மருக்கு உதவும் SEVA INTERNATIONAL, HINDU FAMILY RELEIF GROUP!
Sep 10, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மியான்மருக்கு உதவும் SEVA INTERNATIONAL, HINDU FAMILY RELEIF GROUP!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 05:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தினமும் உணவு வழங்கும் பணியை SEVA INTERNATIONAL மற்றும் HINDU FAMILY RELEIF GROUP ஆகிய அமைப்புகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

மியான்மரில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். மாண்டலே நகரில்  பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் SEVA INTERNATIONAL அமைப்பினர் மாண்டலே நகருக்கு விரைந்தனர். தொடர்ந்து அங்கு 2 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு SEVA INTERNATIONAL அமைப்பினர்  தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.

இப்பணியில் HINDU FAMILY RELEIF GROUP அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மருந்து உள்ளிட்ட பொருட்களை இவ்விரு அமைப்பினரும் இணைந்து வழங்கி வருகின்றனர். மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் இந்த பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags: MyanmarSEVA INTERNATIONALHINDU FAMILY RELIEF GROUP to help Myanmar
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்பெயின் : கடும் பனிப்பொழிவு – மக்கள் சிரமம்!

Next Post

கோயிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies