இன்று பிறந்த நாள் கொண்டாடும், இந்து மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் அர்ஜூன் சம்பத்திற்கு பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தான் கொண்ட கொள்கைகளில் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல், சமூகப் போராளியாக எப்போதும் களத்தில் முன்னிற்கும் அர்ஜூன் சம்பத் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது சமூகப் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.