மசூதிக்கு வெளியே இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல் :  6 பேர் கைது!
Aug 2, 2025, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மசூதிக்கு வெளியே இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல் :  6 பேர் கைது!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் மசூதிக்கு வெளியே இளம்பெண்ணைத் தாக்கிய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் தாவனகரே பகுதியைச் சேர்ந்தவர் சபீனா பானு. இவரது நடத்தை மீது  சந்தேகம் அடைந்த கணவர் ஜமால் அகமது, அதே பகுதியில் உள்ள மசூதியில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 9-ம் தேதி சபீனா பானு மற்றும் அவரது உறவினர்கள் மசூதிக்கு விசாரணைக்காகச் சென்றனர்.

அப்போது அங்கிருந்த சிலர் அவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில், படுகாயம் அடைந்த சபீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலான நிலையில், 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: மசூதிக்கு வெளியே இளம்பெண் மீது தாக்குதல்கர்நாடகாMurderous attack on young woman outside mosque: 6 arrested
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்ற உத்தரவுப்படி மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபாடு!

Next Post

இரண்டரை வயது குழந்தைக்கு சூடு வைத்த அங்கன்வாடி ஊழியர்!

Related News

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் நிலச்சரிவு!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!

ராஜஸ்தான் : வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies