ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை – ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய மும்பை அணி 18 புள்ளி 1 ஓவரிலேயே 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரனகள் எடுத்து வெற்றி பெற்றது.