புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இயேசுபிரான், மனிதகுலத்தின் தவறுகளின் சுமையை, சிலுவையில் சுமந்து, மிகுந்த துன்பங்களை தாங்கிய, தியாகத் திருநாளாம் புனித வெள்ளி தினம் இன்று என தெரிவித்துள்ளார்.
சக மனிதர்கள் மீதான இயேசுபிரான் கொண்டிருந்த எல்லையற்ற அன்பும், கருணையும், அனைவரின் மனதையும் அமைதியால் நிரப்பட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.