மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 35 பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திராவில் இருந்து ஷீரடிக்கு 30க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்தில் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா பகுதி அருகே சென்றபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 35 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.