அமித்ஷா வருகை முதலமைச்சரை பதற்றமடையச் செய்திருக்கிறது : தமிழிசை சௌந்தரராஜன் 
Oct 2, 2025, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமித்ஷா வருகை முதலமைச்சரை பதற்றமடையச் செய்திருக்கிறது : தமிழிசை சௌந்தரராஜன் 

Web Desk by Web Desk
Apr 18, 2025, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக –  பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியல்ல என்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி எனவும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் அவருடன் நமது செய்தியாளர் விக்னேஷ் நடத்திய கலந்துரையாடலில்,

அமித்ஷா வருகை முதலமைச்சரைப் பதற்றமடையச் செய்திருக்கிறது என்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்பவே அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியுள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

ஊழலுக்காகவும் தேச விரோதத்திற்காகவும் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்று குற்றம் சாட்டிய அவர், அடுத்த தேர்தலில் மக்களால் திமுகவினர் புறக்கணிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

திமுகவினர் ஏற்கனவே டெல்லிக்கு அடிபணிந்து இருந்தவர்கள் தான் என்றும் அதிமுக – பாஜக கூட்டணியைப் பார்த்து முதல்வர் பதற்றமடைந்திருக்கிறார் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Tags: cm stalinதமிழிசை சௌந்தரராஜன்அமித்ஷாAmit Shah's visit has made the Chief Minister nervous: Tamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Next Post

திண்டுக்கல் : லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி!

Related News

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து – மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது!

தொடர் விடுமுறை : கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies