புளோரிடா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் கொடூரமானது : அதிபர் டிரம்ப் 
Oct 13, 2025, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

புளோரிடா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் கொடூரமானது : அதிபர் டிரம்ப் 

Web Desk by Web Desk
Apr 18, 2025, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புளோரிடா பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் கொடூரமானது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள புளோரிடா ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இங்குப் பல்கலைக் கழக வளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து பேசியுள்ள டிரம்ப், நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.

Tags: americausaPresident Trump: Two dead in shooting at Florida University 'horrible'
ShareTweetSendShare
Previous Post

பெலிஸ் : விமானத்தை கத்தி முனையில் கடத்தியவர் சுட்டுக் கொலை!

Next Post

தக் லைப் படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா வெளியீடு!

Related News

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

லண்டனின் தொழிலதிபர் வினோத் சேகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் : துணிச்சலுடன் போராடி காப்பாற்றிய மனைவி!

இஸ்ரேல்- காசா இடையேயான போர் நிறுத்தம் அமல்!

சீனாவின் ஜாங்ஜோ அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி பணிகள் தொடக்கம்!

சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நிகழவில்லை – முகமது யூனுஸ்

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

நானே குறுக்கு விசாரணை செய்வேன் – அண்ணாமலை

அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கு : குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்கு அனுமதி – நீதிமன்றம் உத்தரவு!

லக்னோவில் இனிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது ஓடிய எலி!

தவெக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒன்றும் செய்யாத தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் தடியடி நடத்தினர் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies