மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் உலக ஆடியோ விஷுவல் என்டர்டெயின்மென்ட் உச்சி மாநாட்டிற்கான (WAVES) நடைபெறும் பணிகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உலகளாவிய மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு இதுவரை குழுவினரின் நுணுக்கமான திட்டமிடல் மற்றும் நிறுவன செயல்திறனைப் பார்ப்பது பாராட்டத்தக்கது என தெரிவித்துள்ளார்.