மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - போலீசார் இளைஞர்கள் இடையே தள்ளுமுள்ளு!
Sep 8, 2025, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – போலீசார் இளைஞர்கள் இடையே தள்ளுமுள்ளு!

Web Desk by Web Desk
Apr 19, 2025, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அலங்காநல்லூரில் உள்ள ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை பகுதியில் உள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரம் காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பணம் பெற்றுக் கொண்டு செல்வாக்கு மிக்கவர்களின் காளைகள் களமிறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் டோக்கன் வழங்குவதிலும் முறைகேடு நடைபெறுவதாக வீரர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, மாடுபிடி வீரர்களுக்கு பற்றாக்குறை நிலவியதால் சுமார் அரை மணி நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஆதார் அட்டை இருந்தால் மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆதார் அட்டையுடன் ஏராளமான இளைஞர்கள் அங்கு குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார், லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

 

Tags: MaduraijallikattuAlanganallurjallikattu clash
ShareTweetSendShare
Previous Post

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக இருந்தால், திமுக நீட் தேர்வை எதிர்ப்பது ஏன்? – வானதி சீனிவாசன் கேள்வி!

Next Post

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Related News

விருதுநகர் : அரசு பேருந்தின் படிக்கட்டு கலண்டு விழுந்ததால் பரபரப்பு – பயணிகள் அவதி!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்தியர் சுட்டுக் கொலை!

சந்திர கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள்!

லண்டன் : இந்திய வம்சாவளி பக்தர்கள் கணேஷ் விசர்ஜன்!

பாகிஸ்தான் : கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி!

நாமக்கல் : ஊராட்சி செயலாளர் உட்பட இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  முற்றுகையிட்ட தவெக-வினர்!

நைஜீரியா : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலி!

மும்பை : ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கிர்கான் சௌபட்டி கடற்கரையில் கரைப்பு!

உத்தராகண்ட் : தண்டவாளம் மீது பாறைகள், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies