அரசு வேலையில் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை – முதலமைச்சர் ஸ்டாலின்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு ரசித்த முதலமைச்சர் ஸ்டாலின் சிறந்த மாடு பிடி வீரருக்கு கால்நடை பராமரிப்பு துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் ...



















