இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஆந்திர முதல்வர் சந்திரபாயு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில், “எனது நல்ல நண்பரும் ஆந்திரப் பிரதேச முதல்வருமானசந்திரபாபு நாயுடு மாநிலத்தின் வளர்ச்சிக்காக எவ்வாறு அயராது பாடுபடுகிறார் எனறும் அது பாராட்டத்தக்கது என கூறியுள்ளார்.
அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.