ஹரியானாவில் ஊழியரிடம் தமிழில் உரையாடி மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நலம் விசாரித்தார்.
ஹரியானாவில் இயந்திர கண்டுபிடிப்புப் பூங்காவுக்கு சென்ற அஸ்வினி வைஷ்ணவ் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த ஊழியரிடம் தமிழில் உரையாடி எப்படி இருக்கிறீர்கள் என நலம் விசாரித்தார்.
மத்திய ரயில்வேதுறை அமைச்சர் தமிழில் பேசியது சுற்றியிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.