மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 16 வயது சிறுவன் பேருந்தின் கண்ணாடியை இரும்பு வாளால் உடைக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 16 வயது சிறுவனை அவரது உறவினர் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுவன் சாலையில் சென்ற பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளார்.
மேலும் சாலையில் அடாவடியில் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.