பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் : அஸ்வத்தாமன் 
Feb 7, 2026, 04:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் : அஸ்வத்தாமன் 

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒன்றுக்கும் பயனில்லாத விஷயங்களை வைத்து, தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், திமுக அரசியல் செய்து கொண்டிருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அஸ்வத்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாஜகவின் வழக்கறிஞர் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அஸ்வத்தாமன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவும் பாஜகவும் சித்தாந்த ரீதியாக இணைவதற்கு தகுதியான கட்சிகள் எனவும்,   திமுக கூட்டணித்தான் பொருந்தா கூட்டணி எனவும் விமர்சித்தார்.

மேலும், அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதியப்படுவதோடு மட்டுமின்றி, அமைச்சர் பதவியில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags: dmk minister ponmuditn bjpPonmudi should be removed from his ministerial post: Aswatthaman
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் ஓடுபாதையில் சென்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீ விபத்து!

Next Post

திருக்குறள் தமிழர் பண்பாட்டின் மகத்தான அடையாளம் : தவத்திரு பொன்னம்பல அடிகளார்

Related News

திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினர்!

செஷல்ஷ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் சிம்ஸ் மருத்துவக்குழு!

சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார்!

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நடுக்கடலில் மயக்கமடைந்த மீனவரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி! – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

SMART- வேட்டையாடும் பருந்து – எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை சிதறடிக்கும்!

20 மணிநேர வேட்டை – ராணுவத்தால் கொல்லப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்!

பாகிஸ்தானுக்கு இந்தியா “செக்” -அரபு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்!

புதுச்சேரியில் 8 % ஒட்டு வைத்து உள்ள திமுக தலைமை தாங்குமா? -மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

தடகள போட்டி- இந்தியாவிடம் ஒருதலைப்பட்சமாக நடக்கும் சீனா!

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் வெளியீட்டு சேவையை நிறுத்திய சிஐஏ – காரணம் என்ன?

அணு ஆயுத வரம்பை அதிகரிக்க ரஷ்யா கோரிக்கை – டிரம்ப் மறுப்பு!

டிரம்ப்பை கொல்ல முயற்சித்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

55,000 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – ஜெலென்ஸ்கி

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் – கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies