ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பாஜகவினர் வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்த கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதைக்கான பணிகள் ஓராண்டுக்கு மேலாகியும் மந்தமாக நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பாஜகவினர் மனு அளித்தனர்.