கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : முக்கிய தலைவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிசிஐடி திட்டம்!
Mar 15, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : முக்கிய தலைவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிசிஐடி திட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய தலைவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோடநாடு வழக்கு விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கோவையில் முகாம் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், விரைவில் சயானிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார்  தெரிவித்துள்ளனர்.

மேலும், கோடநாடு கொலை, கொள்ளை நடைபெற்றபோது பதிவான தொலைப்பேசி பதிவுகளைச் சேகரிப்பதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வந்த தொலைப்பேசி அழைப்புகள் சமூக வலைத்தள செயலி மூலமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றைச் சேகரிப்பதிலும் சிக்கல் நீடிப்பதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: சிபிசிஐடிகோடநாடு கொலைகொள்ளை வழக்குKodanad murder and robbery case: CBCID plans to bring key leaders under investigation
ShareTweetSendShare
Previous Post

கர்நாடக முன்னாள் டிஜிபி கத்தியால் குத்தி கொலை – எமனாக மாறிய மனைவி!

Next Post

தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம் 48 ஆயிரத்து 344 கோடியாக அதிகரிப்பு!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies