ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மருத்துவமனை வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கிக் காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டும் மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.