பிரதமர் மோடிக்கு சவுதி வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!
Aug 16, 2025, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடிக்கு சவுதி வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

Web Desk by Web Desk
Apr 22, 2025, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவுதி அரேபியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா – சவுதி அரேபியா இடையே அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் வலுவான உறவு நீடித்து வருகிறது.

இந்நிலையில் இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி, 2 நாட்கள் அரசு முறை பயணமாகச் சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளார்.

ஜெட்டா நகர் விமான நிலையத்தில் பிரதமருக்கு 21 குண்டுகள் முழங்கச் சவுதி அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து விமான நிலையத்தில் சவுதி வாழ் இந்தியர்கள் பாரம்பரிய நடனமாடி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக பிரதமர் மோடியின் விமானம் ஜெட்டா நகரின் வான்வெளிக்குள் நுழைந்தவுடன் சவுதி அரேபிய ராணுவ விமானங்கள் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags: சவுதி அரேபியாSaudi Indians give a rousing welcome to Prime Minister Modiபிரதமர் மோடி உற்சாக வரவேற்பு
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி உயிரிழப்பு!

Next Post

ஒளிமயமான எதிர்காலத்தை கட்டமைக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது : அமெரிக்க துணை அதிபர்!

Related News

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

இல கணேசன் மறைவு – பிரதமர், தமிழக ஆளுநர், எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

அலாஸ்காவில் டிரம்ப் – புதின் சந்திப்பு : சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies