ஒளிமயமான எதிர்காலத்தை கட்டமைக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது : அமெரிக்க துணை அதிபர்!
Sep 21, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஒளிமயமான எதிர்காலத்தை கட்டமைக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது : அமெரிக்க துணை அதிபர்!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 06:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டமைக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவின் பல நூற்றாண்டு பாரம்பரியம் மற்றும் தொன்மை தன்னை மிகவும் கவர்ந்ததாகத் தெரிவித்தார்.

டெல்லியில் பிரதமர் மோடியின் உபசரிப்பு மகிழ்ச்சி அளித்ததாகக் கூறிய ஜே.டி.வான்ஸ், ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டமைக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவுடன் இணைந்து நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே அமெரிக்க அதிபர் டிரம்பின் விருப்பம் எனவும் அவர் கூறினார்.

Tags: usaஅமெரிக்க துணை அதிபர்India has the ability to build a bright future: US Vice President!
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு சவுதி வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

Next Post

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக ஆதரவாளர்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies