ரூ. 6 கோடியை தாண்டி வசூலித்த சச்சின் படம்!
Jul 27, 2025, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

ரூ. 6 கோடியை தாண்டி வசூலித்த சச்சின் படம்!

Web Desk by Web Desk
Apr 23, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரீரிலீசான சச்சின் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் சச்சின் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

2005ம் ஆண்டு வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை எனத் திரை வட்டாரத்தில் கூறுவதுண்டு.

ஆனால் தற்போது ரீ ரிலீசான இப்படம் 4 நாட்களை வெற்றிகரமாகக் கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதுவரை இப்படம் 6 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது.

Tags: விஜய்Sachin's film crosses Rs. 6 croreரீரிலீசான சச்சின் படம்ஜெனிலியாவடிவேலுரகுவரன்சந்தானம்
ShareTweetSendShare
Previous Post

பிராமணர்கள் குறித்த அவதூறு கருத்து – மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்!

Next Post

மீண்டும் அப்பாவான விஷ்ணு விஷால்!

Related News

‘மாரீசன்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

சக்தி திருமகன் படம் – மாறுதோ பாடல் வெளியானது!

சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்!

ரத்தன் டாடா கூட திருமணம் செய்து கொள்ளவில்லை : நடிகை நித்யா மேனன்

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies