துருக்கியில் துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. துலிப் மலர்கள் பல வண்ணங்களில் பூக்கும்.
ஈரானைத் தாயகமாகக் கொண்ட துலிப் பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது.
இவை இந்தியா, துருக்கி, ஈரான் என உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.
அந்தவகையில், துருக்கியின் கொன்யாவில் உள்ள தோட்டத்தில் வண்ண வண்ண துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த ரம்மிய காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.