இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 4 சிப்செட், 7,000mAh பேட்டரி, 80 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன், 50 + 2 மெகாபிக்சல் என பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது.
16 மெகாபிக்சல், செல்ஃபி கேமரா, 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் விலை 17 ஆயிரத்து 999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விற்பனை நாளை முதல் தொடங்குகிறது.