பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை தூதரகம் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாகப் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசைக் கண்டித்து டெல்லியில் உள்ள அந்நாட்டின் துணை தூதரகம் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.