திண்டுக்கல்லில் மாம்பழம் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவு செய்ததாகக் கூறும் விவசாயிகள், போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் சுமார் 40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள விவசாயிகள், உரிய இழப்பீடு தர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.