தேவயானி நடித்துள்ள ‘நிழற்குடை’ படம் வரும் மே 9ம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில், விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
குடும்ப உறவுகளின் மேன்மையைக் குறித்துப் பேசும் படமாக உருவாகியுள்ள நிழற்குடை யு/ஏ சான்றிதழைப் பெற்றுள்ளது.