சூர்யாவின் 46வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
சூர்யாவின் 46-வது படத்தை ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாகக் கூறப்படுகிறது.