தான் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் நானி கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், தனக்கு வயதாவதற்காகக் காத்திருப்பதாகவும், அப்போதுதான் வித்தியாசமான கதாபாத்திரங்களை முயற்சிக்க முடியும் எனவும் கூறினார்.
நானியின் பேச்சைத் தொடர்ந்து, இயக்குநர்கள் பலரும் வயதான கதாப்பாத்திரம் கொண்ட கதையுடன் அவரை அணுகலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.