சூரத்தில் சோதனை : 100-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது!
Oct 4, 2025, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சூரத்தில் சோதனை : 100-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது!

Web Desk by Web Desk
Apr 26, 2025, 08:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 400-க்கும் மேற்பட்டோரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து பல ஆண்டுகளாகப் போலி ஆவணங்களுடன் அகமதாபாத் மற்றும் சூரத் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமானோர் வசித்து வருவதாக அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அகமதாபாத், சூரத் உள்ளிட்ட நகரங்களில்  குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் உட்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்குப் பிறகு அனைவரும் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: More than 100 Bangladeshis arrested in raids in Suratசூரத்தில் சோதனை
ShareTweetSendShare
Previous Post

தனித்துவமான அறிவாற்றல் : 2 வயதிற்குள் அபார சாதனை சென்னையின் சூப்பர் KID!

Next Post

தமிழகத்தில் உள்ள 250 பாகிஸ்தானியர்கள் வரும் 29-ஆம் தேதிக்குள் வெளியேற உத்தரவு!

Related News

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

மகாராஷ்டிரா : ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு – கொள்ளையனை துரிதமாக பிடித்த ராணுவ வீரர், ரயில்வே போலீசார்!

மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க ரஷ்யா திட்டம்!

புதுச்சேரி பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

காலி பாட்டில் வாங்குவதால் சுகாதார சீர்கேடு – டாஸ்மாக் ஊழியர்கள் வேதனை!

இந்தோனேசியா : மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 13 பேர் பலி!

சீன ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு லிண்டா நோஸ்கோவா தகுதி!

சீனா : ஏஐ ரோபோ கண்காட்சி – குவிந்த பார்வையாளர்கள்!

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?

புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!

தனியார் பல் மருத்துவமனை சேதம் – நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை – சிறப்பு புலனாய்வு குழுவில் 2 எஸ்பிக்கள் சேர்ப்பு!

ஓசூரில் கனமழை – தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்!

கள்ளச்சாராயத்தால், 66 உயிர்கள் பறிபோன கள்ளக்குறிச்சிக்கு சென்றீர்களா? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies