நாட்டின் சிறந்த பிரதமர் மோடி - இளையராஜா புகழாரம்!
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் சிறந்த பிரதமர் மோடி – இளையராஜா புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 27, 2025, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மவுண்ட்பேட்டன் காலம் முதல் இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களில் மோடி சிறந்த சிறந்தவர் என நாடாளுமன்ற உறுப்பினர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

மவுண்ட்பேட்டன் காலம் முதல் இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்கள் நாட்டிற்கு என்ன செய்துள்ளனர் என்றும் ஒரு பட்டியல் தயார் செய்தால் பிரதமர் மோடிக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் புரியும் என தெரிவித்தார்.

1988இல்  நான் முதல் தடவை காசிக்கு சென்ற அது தூய்மையற்ற நகரமாக காட்சியளித்தது என்றும், ஆனால் கங்கை தற்போது புனிதமாக மாறியுள்ளதாகவும் கூறினார்

சரியான திட்டமிடலுடன் இந்த பணிகளை செய்தவர் பிரதமர் மோடி என்றும் இன்னும் பணிகள் தொடர்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

உண்மையாக நாட்டை நேசிப்பவர்களால்  மட்டுமே இதுபோன்ற பணிகளை செய்ய முடியும் என்றும் இளையராஜா கூறினார்.

Tags: Kashiprime minister modiKASIMountbatten.MP IlayarajaGanga
ShareTweetSendShare
Previous Post

வாடிகனில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு – போர் நிறுத்தம் தொடர்பாக ஆலோசனை!

Next Post

மதுரை சித்திரை திருவிழா – முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies