பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளில் அவரது புகழைப் போற்றுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தனது கூர்மையான புரட்சிக் கருத்துகளை இனிமை நிறைந்த கவிதைகள் மூலம் கொண்டு சேர்த்து மக்களை நெறிப்படுத்தியதுடன் தமிழின் பெருமையை அகிலம் முழுவதும் அறியச் செய்த பாவேந்தர் பாரதிதாசன் என தெரிவித்துள்ளார்.