பத்தாயிரம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த 5 மொபைல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பத்தாயிரம் ரூபாய்க்குள், செயல்திறன், கேமரா தரம் மற்றும் பேட்டரி ஆயுள் ஆகியவற்றில் சமரசம் செய்யாத ஸ்மார்ட்போனைக் கண்டுபிடிப்பது சவாலானது.
பல மாடல்கள் 5G, பெரிய டிஸ்ப்ளேக்கள் மற்றும் பேட்டரிகள் போன்ற அம்சங்களை வழங்குகின்றன.
அதன்படி, Poco C75 7 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், Samsung Galaxy F06 9 ஆயிரத்து 199 ரூபாய்க்கும், Motorola G35 9 ஆயிரத்து 999-க்கும், Infinix Smart 9 HD 6 ஆயிரத்து 699-க்கும், Redmi A3X 6 ஆயிரத்து 199 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.